13.9 C
New York
Thursday, October 8, 2026

கட்டுமானத் தளத்தில் தீவிபத்து.

Stein am Rhein இல் கட்டுமானத் தளம் ஒன்றில் இன்று காலை 10.40 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

வெல்டிங் வேலையின் போது தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தச் சம்பவத்தில் கட்டடம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் எரிந்து போயுள்ளன.

இந்தச் சம்பவத்தில் நச்சுப் புகையை சுவாசித்த 3 தொழிலாளர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles