Thurgau கன்டோனில் உள்ள Eschenz இல், அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். காரில் பயணம் செய்த மூவரும் காயமின்றித் தப்பியுள்ளனர்.
மூலம்- 20min