2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் இனவெறி சம்பவங்கள் 20% அதிகரித்துள்ளதாக இனவெறிக்கு எதிரான பெடரல் ஆணையம் (FCR) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான சம்பவங்கள், பாடசாலைகளிவும், பணியிடத்திலும், பொது இடங்களிலும் நடந்துள்ளன.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறுப்பு மற்றும் இனவெறி ஆகியவை பெரும்பாலும் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு, 1,211 ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.
2023ஆம் ஆண்டை விட இது 335 அல்லது கிட்டத்தட்ட 40சதவீதம் அதிகம்.
மூலம்- swissinfo