சென் காலனின் புதிய ஆயர் மே 20 ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
அதற்கு முந்தைய நாளுக்குள், புதிய திருத்தந்தை நியமிக்கப்பட்டிருந்தால், அவர், ஆயர் தேர்தலை உறுதிப்படுத்த வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் புதிய ஆயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கவிருந்த நிலையில், திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
சென் காலனின் புதிய ஆயரை, திருத்தந்தை நியமிக்கும் வரை ஆயர் மார்கஸ் புச்செல் பதவியில் நீடிப்பார்.
புதிய திருத்தந்தை தேர்தல் முடிவை அங்கீகரிக்கும் வரை, ஆயர் தேர்தலின் முடிவு இரகசியமாகவே இருக்கும்.
மூலம்- swissinfo