Chur இல், வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில், இடம்பெற்ற விபத்தில், பாதசாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
ரோஸ்போடென்ஸ்ட்ராஸ்ஸின் நடைபாதையில் ஒருவர் து சென்று கொண்டிருந்த போது, விநியோக வாகனம் அவரை மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
சுர் ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கப்பட்டவரை கிராபுண்டன் கன்டோனல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.
விபத்தின் சரியான சூழ்நிலைகள் குறித்து சுர் நகர காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மூலம்- 20min