நோயாளியை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் தடுப்பு வேலியில் மோதிக் கவிழ்ந்தது.
தலைமுறை மாற்றம், பெண் தலைமைத்துவத்திற்கு கை காட்டுகிறார் சுவிஸ் ஜனாதிபதி.
தொடக்க பள்ளிகளில் வெளிநாட்டு மொழிக் கல்வி- சுவிசில் கருத்து முரண்பாடு.
3 நாள் பயணமாக இந்தியா சென்றார் சுவிஸ் ஜனாதிபதி- இந்தியப் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.
ஒபெக்கில் இருந்து வெளியேறிய எமிரேட்ஸ்- பெட்ரோல் விலை 10 பிராங்காக உயருமா?
வானிலை முன்னறிவிப்பில் தவறிழைக்கும் செயற்கை நுண்ணறிவு.
புதைபடிவ எரிபொருளிலிருந்து விலகிச் செல்வதற்கான முதல் மாநாட்டில் சுவிஸ் பங்கேற்பு.
குடியுரிமையை எளிதாக்கும் முன்மொழிவுக்கு பிரதிநிதிகள் சபை எதிர்ப்பு.
கூட்டாட்சி புகலிட மையத்தில் மோதல்- ஒருவர் காயம்.
ஆர்காவ் மாகாணத்தில் குடியுரிமை, கடவுச்சீட்டு பெறுவதற்கு கட்டுப்பாடு அதிகரிப்பு.
சூரிச் மிருகக்காட்சிசாலையில் ஆண் ஒட்டகச் சிவிங்கி கருணைக்கொலை.
மக்களை அச்சுறுத்தியவர் கைது- வீட்டில் பல துப்பாக்கிகள் மீட்பு.
சூரிச் திரைப்பட விழாவில் பிரெஞ்சு இயக்குநரின் படம் சிறந்த படமாக தேர்வு.