பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.
நவி பிள்ளைக்கான நோபல் பரிசு- சர்வதேச நீதிக்கான ‘ஒரு மிக வலுவான சமிக்ஞை’.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களுக்கான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதில் இழுபறி.
செல்லாத கையொப்பங்களால் சூரிய மின் நிலையங்களுக்கான விதிகளைத் தளர்த்தும் முன்முயற்சி தோல்வி.
உக்ரேனில் கூலிப்படையாக பணியாற்றிய சுவிஸ் பிரஜைக்கு 18 மாத சிறைத்தண்டனை.
ஜனவரியில் அடுத்த கட்ட பணிநீக்கத்துக்கு தயாராகும் சுவிஸ் வங்கி.
உபரில் இந்த ஆண்டு 1260 பயணங்களை மேற்கொண்ட பயணி.
வெர்னியர் நகராட்சி தேர்தலில் 189 கள்ள வாக்குகள் பதிவானது உறுதி.
நாடாளுமன்றக் கட்டிடத்தில் தீ விபத்து.
பதவி விலகும் ஐ.நா. உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி.
ஆயுதப்படைச் சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றம் அனுமதி.
ஒஸ்கார் தெரிவுப் பட்டியலில் சுவிஸ் திரைப்படம்.
உக்ரேனியப் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்.