பெர்னில் புதிய இலங்கை தூதரகம்- அரசாங்கம் அறிவிப்பு.
நவி பிள்ளைக்கான நோபல் பரிசு- சர்வதேச நீதிக்கான ‘ஒரு மிக வலுவான சமிக்ஞை’.
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களுக்கான மருத்துவ கட்டணங்களை செலுத்துவதில் இழுபறி.
செல்லாத கையொப்பங்களால் சூரிய மின் நிலையங்களுக்கான விதிகளைத் தளர்த்தும் முன்முயற்சி தோல்வி.
குழப்பம் விளைவிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை தனியாக தங்க வைக்க திட்டம்.
மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லை அதிகரிப்பு- இளைஞர்களின் செயற்திறனை உயர்த்தும்.
பனிச்சறுக்கில் ஒவ்வொரு ஆண்டும் 62 000 சுவிஸ் மக்கள் காயமடைகின்றனர்.
சுவிசில் வெள்ளை கிறிஸ்மசுக்கு வாய்ப்புக் குறைவு.
எல்லையில் 100 கிலோ உணவுப் பொருட்களுடன் சிக்கிய இத்தாலியர்.
அமெரிக்காவுடனான பேச்சுக்கு செனட் வெளியுறவுக்குழு அங்கீகாரம்.
நடந்து சென்ற பெண் லொறி மோதி மரணம்.
மோதிக் கொண்ட பயணிகள் – ஓடுபாதையில் திருப்பப்பட்ட விமானம்.
உக்ரேனியப் பேருந்துகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு சுவிட்சர்லாந்து கண்டனம்.