7.8 C
New York
Saturday, October 10, 2026

கத்திக்குத்தில் ஒருவர் காயம்.

கிரீஸ் சீப் பகுதியில் நேற்று அதிகாலை 12:30 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

ஜினிஸ்ட்ராஸில் பலருக்கு இடையே நடந்த வாக்குவாதம் குறித்து அவசர சேவைகளுக்கு தகவல் கிடைத்தது.

- Advertisement -

சம்பவ இடத்தில், அவசரகால பணியாளர்கள் 47 வயதுடைய கொங்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரை கத்திக்குத்து காயங்களுடன் கண்டனர்.

குற்றவாளியான 40 வயதுடைய சிரிய நாட்டவரை சம்பவ இடத்திலேயே பொலிசார் கைது செய்தனர்

சூரிச் பாதுகாப்பு மற்றும் மீட்பு துணை மருத்துவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles