சூரிச் Europaallee இல் உள்ள ஐரோப்பிய சம்பியன்ஷிப் ரசிகர் வலயத்தில் உணவு லொறியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் காயம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம் இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதில் உணவு லொறி முற்றாக எரிந்து நாசமாகியது.
பெருமளவு பொலிசாரும், தீயணைப்பு பிரிவினரும் அங்கு பணியில் ஈடுபட்டு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதில் ஒருவர் காயம் அடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்-20min