எம்மெண்டலில் உள்ள வாசனில் ஒரு மின்-பைக் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.40 மணியளவில் விபத்துக்குள்ளானார்.
விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில், ரேகா ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆபத்தான நிலையில் இருந்த 73 வயதான அவர் திங்களன்று மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார் என பெர்ன் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min.

