21.2 C
New York
Monday, October 12, 2026

4 மணி நேர வரவு-செலவுத்திட்ட உரை – அயர்ந்து தூக்கிய அர்ச்சுனா.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் நிகழ்த்தினார்.

பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்த அவரது உரை, மாலை 5.47 வரை சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது.

- Advertisement -

அவர் நாடாளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார்.

இதின்போதுது, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

Related Articles

Latest Articles