15.7 C
New York
Sunday, September 27, 2026

ஜெனீவா வந்தது ரஷ்ய பேச்சுக்குழு.

உக்ரைனில் நான்கு ஆண்டுகளாக நீடித்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மொஸ்கோ, கீவ் மற்றும் வொஷிங்டன் இடையேயான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ள ரஷ்ய அதிகாரிகள் ஜெனீவாவை வந்தடைந்துள்ளனர்.

ரஷ்ய பேச்சுவார்த்தையாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய தூதுக்குழுவை ஏற்றிய விமானம் சுமார் 7:00 மணியளவில் ஜெனீவாவில் தரையிறங்கியது.

- Advertisement -

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பேச்சுவார்த்தைகளில் ரஷ்ய தூதுக்குழு பங்கேற்கிறது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles