27.4 C
New York
Tuesday, September 8, 2026

மின்னல் தாக்கி மூன்றாகப் பிளந்த மரம்.

சூரிச்சில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழையினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

கோக்ஹவுசனில் இருந்த ஒரு பிளம் மரம், இரவில் மின்னலால் தாக்கப்பட்டு மூன்றாக பிரிந்துள்ளது.

- Advertisement -

பல்வேறு இடங்களில் மின்னல், வெள்ளம், போன்றவற்றினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles