17.5 C
New York
Sunday, September 27, 2026

சூரிச் விமான நிலையத்தில் சிக்கிய 47 கிலோ கொக்கைன் – 5 பேர் கைது.

சூரிச் விமான நிலையத்தில் 47 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அல்பேனியாவில் இருந்து போதைப்பொருள் அடங்கிய பெட்டியை   சுவிட்சர்லாந்திற்கு கடத்த முயன்ற போதே, சுங்க பிரிவினரின் சோதனையின் போது, சிக்கியுள்ளது.

- Advertisement -

இதனைக் கடத்த முயன்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சூரிச் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 தொடக்கம், 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles