7.1 C
New York
Monday, December 29, 2025

8 மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்த 2 வயதுச் சிறுமி மரணம்.

Basel-Landschaft இல், வீடு ஒன்றின் யன்னலில் ஏறி விழுந்த 2 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய் இரவு  8:45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் எட்டு மீட்டர் உயரத்தில் இருந்து சிறுமி கீழே விழுந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

கீழே விழுந்ததில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

சம்பவத்தின் போது குழந்தையின் தாயார், அடுக்குமாடிக் குடியிருப்பின் மற்றொரு அறையில் இருந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலம்-  20min

Related Articles

Latest Articles