18 C
New York
Friday, September 12, 2025

ஓய்வூதியம், குழந்தை, கல்வி கொடுப்பனவுகள் அதிகரிப்பு.

அடுத்த ஆண்டு ஓய்வூதிய கொடுப்பனவு, குழந்தைகளுக்கான கொடுப்பனவு மற்றும் கல்விக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளது.

2025 முதல், AHV மற்றும் IV ஓய்வூதியங்கள் 2.9% அதிகரிக்கிறது.

பெடரல் கவுன்சில் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையான 1,260  சுவிஸ் பிராங்கை 35 பிராங்குகளால்  உயர்த்துகிறது.

குழந்தைகளுக்கான மாதக் கொடுப்பனவு  200 இல் இருந்து  215 சுவிஸ் பிராங்குகளாக உயர்த்தப்படுகிறது.

கல்விக்கான  மாதக் கொடுப்பனவு 250 இல் இருந்து 268 பிராங்குகளாக அதிகரிக்கப்படும்.

இது தொடர்பான அறிவிப்பை பெடரல் கவுன்சில் இன்று வெளியிட்டுள்ளது.

மூலம் – bluewin

Related Articles

Latest Articles