-0.2 C
New York
Tuesday, December 30, 2025

இறைச்சி விற்பனைக்கு தடை.

St. Gallen  கன்டோன் அரசாங்கம் குறிப்பிட்ட சில இறைச்சி வகைகளின் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது

இறைச்சி, பால் மற்றும் மண்ணில் அதிகளவு புளோரோ கெமிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக பசுக்கள் மற்றும் கால்நடைகளின் இறைச்சிகளிலும் பாலிலும், இந்த இரசாயனப் பொருள் காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தேசிய செயல்திட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது.

மூலம் – 20min.

Related Articles

Latest Articles