27.5 C
New York
Tuesday, June 24, 2025

திருத்தப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ரயில் மோதி மரணம்.

Münster இல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த  தொழிலாளி ஒருவர் ரயில் மோதி உயிரிழந்தார்.

நேற்றுக்காலை 8 மணியளவில் நடந்த இந்த விபத்தில் 49 வயதான இத்தாலியர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​ Matterhorn -Gotthard Bahn ரயில் மோதியுள்ளது.

இச்சம்பவம் குறித்து Sust விசாரணை நடத்தி வருகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles