சூரிச்சில் உள்ள Quellenstrasse இல் தற்போது பொலிஸ் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகிறது.
அங்கு பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பல அவசர சேவைப் பிரிவுகளும் களத்தில் உள்ளன.
- Advertisement -

பொலிஸ் நடவடிக்கையை இடம்பெறுவதை உறுதி செய்த சூரிச் நகர பொலிசார், அதற்கான காரணம் எதையும் வெளியிடவில்லை.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான நிலை காணப்படுகிறது.
மூலம்- zueritoday


