Neuchâtel கன்டோனில், La Chaux-de-Fonds என்ற சிறிய நகரத்தில், நேற்று மாலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பொலிசார் மூன்று சடலங்களை கண்டுபிடித்தனர்.
உயிரிழந்தவர்கள் யார், எப்படி இறந்தார்கள், எப்போது இறந்தார்கள் என்ற விவரத்தை பொலிசார் வெளியிடவில்லை.
இருப்பினும், இது ஒரு குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மூலம் – 20min