3 C
New York
Wednesday, February 18, 2026

சூரிச்சில் வேலையில்லாதோர் அதிகரிப்பு.

சூரிச் கன்டோனில் வேலையின்மை வீதம், ஒக்டோபர் மாதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் வேலையின்மை வீதம்,  2.2இல் இருந்து, இந்த மாதம், 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒக்டோபர் மாத இறுதியில், சூரிச் கன்டோனில் உள்ள 19,815 பேர் பிராந்திய வேலைவாய்ப்பு மையங்களில் (RAV) பதிவு செய்துள்ளனர்.

இது முந்தைய மாதத்தை விட 563 பேர் அதிகம்.

சில்லறை வணிகத்துறையில் வேலையின்மை மிகக் கடுமையாக உயர்ந்ததுள்ளது. அங்கு 117 பேர் அதிகரித்துள்ளனர்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles