விபத்து காரணமாக Wetzikon மற்றும் Aathal பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லொறி மோதியதில் பாதசாரி காயமடைந்தார்.
நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் Wetzikon மற்றும் Aathal இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூலம்- zueritoday