13.2 C
New York
Thursday, October 8, 2026

ஓடும் ரயில் மீது மோதிய லொறி.

சூரிச்சில் ஓடும் ரயிலின் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Dietikon இல் வியாழன் மதியம்,1.20 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

பக்கத்துத் தெருவில் திரும்பியபோது, ரயில் மீது லொறி மோதியது.

இந்தச் சம்பவத்தில் லொறி ஓட்டுநருக்கும், பயணிக்கும் சிறிய காயம் ஏற்பட்டது.

ரயில் பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

மூலம் -20min

Related Articles

Latest Articles