சூரிச்சில் ஓடும் ரயிலின் மீது லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Dietikon இல் வியாழன் மதியம்,1.20 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பக்கத்துத் தெருவில் திரும்பியபோது, ரயில் மீது லொறி மோதியது.
இந்தச் சம்பவத்தில் லொறி ஓட்டுநருக்கும், பயணிக்கும் சிறிய காயம் ஏற்பட்டது.
ரயில் பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
மூலம் -20min