18.5 C
New York
Friday, May 15, 2026

கட்டுப்படுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து.

சூரிச் கன்டோனில்,Dübendorf மற்றும் Uster இடையே நேற்று மாலை  4 மணியளவில் ரயில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.

S9 மற்றும் S14 ரயில்கள்,  Schwerzenbach இல் நிற்கவில்லை.

அத்துடன், ரயில் காலதாமதங்கள், ரத்து மற்றும் திசைதிருப்பல்கள் இருந்தன.

Schwerzenbach இல் எந்த ரயில்களும் நிற்க முடியாது என்பதால், Dübendorf மற்றும் Schwerzenbach இடையே மாற்று ரயில் இயக்கப்பட்டன.

இந்தக் கட்டுப்பாடுகள் இரவு 7.30 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles