சூரிச் கன்டோனில்,Dübendorf மற்றும் Uster இடையே நேற்று மாலை 4 மணியளவில் ரயில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது.
S9 மற்றும் S14 ரயில்கள், Schwerzenbach இல் நிற்கவில்லை.
- Advertisement -

அத்துடன், ரயில் காலதாமதங்கள், ரத்து மற்றும் திசைதிருப்பல்கள் இருந்தன.
Schwerzenbach இல் எந்த ரயில்களும் நிற்க முடியாது என்பதால், Dübendorf மற்றும் Schwerzenbach இடையே மாற்று ரயில் இயக்கப்பட்டன.
இந்தக் கட்டுப்பாடுகள் இரவு 7.30 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.
மூலம் – 20min


