Aargau கன்டோனில் உள்ள Bremgarten இல் உள்ள Ottos இல் வாங்கிய பேரிச்சம்பழப் பொதியில், புழுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை வாங்கிய பெண் தற்செயலாக புழுக்களை கண்டுபிடித்தார், அதனைச் சாப்பிடவில்லை என்று நிம்மதியடைந்தார்.
- Advertisement -

இத்தகைய பொருட்களில் பூச்சிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூலம்- 20min


