2 C
New York
Monday, December 29, 2025

பேரீச்சம் பழப் பொதியில் நெளிந்த புழுக்கள்.

Aargau  கன்டோனில் உள்ள Bremgarten இல் உள்ள Ottos இல் வாங்கிய பேரிச்சம்பழப் பொதியில், புழுக்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை வாங்கிய பெண் தற்செயலாக புழுக்களை கண்டுபிடித்தார், அதனைச் சாப்பிடவில்லை என்று நிம்மதியடைந்தார்.

இத்தகைய பொருட்களில் பூச்சிகள் தொடர்பான கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles