நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியாக 35,653 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனனர்.
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கு வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
- Advertisement -

வறட்சியால் 38, 903 ஹெக்டயர் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


