14.6 C
New York
Sunday, September 27, 2026

நாளை இந்த ஆண்டின் கடைசி பொது வாக்கெடுப்பு.

சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் கடைசி  பொது வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.

நான்கு முன்மொழிவுகள் தொடர்பாக மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

- Advertisement -

மோட்டார் பாதைகளின் விரிவாக்கம், Efas சுகாதார சீர்திருத்தம் மற்றும் இரண்டு வாடகை முன்மொழிவுகள் தொடர்பான மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்கு  இந்த வாக்கெடுப்பு நாளை இடம்பெறுகிறது.

தற்போதைய கருத்துக்கணிப்புகள் அனைத்து  முன்மொழிவுகளுக்கும் நெருக்கமான போட்டியைக் காட்டுகின்றன.

சுவிசில் இந்த ஆண்டில் நடைபெறும்  நான்காவது கடைசியுமான பொது வாக்கெடுப்பு இதுவாகும்.

மூலம்- 20 min

Related Articles

Latest Articles