-0.7 C
New York
Sunday, December 28, 2025

ரயில் மீது  கார் மோதி விபத்து.

Spreitenbach இல், Limmattalbahn  ரயில் மீது  கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழழைம மதியம் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பெண் ஒருவர் ஒட்டிச் சென்ற கார்,  ரயில் மீது மோதியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆனால் பெரியளவில் சொத்து சேதம் ஏற்பட்டதாக Aargau கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

சிவப்பு விளக்கை கவனிக்காமல் காரைச் செலுத்தியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூலம் – bluewin.

Related Articles

Latest Articles