23.3 C
New York
Thursday, October 8, 2026

பெண் கொலை – சிக்கினார் கணவன்.

Renens இல் 61 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

- Advertisement -

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றுக்குச் சென்ற பொலிசார், பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

அங்கிருந்த அவரது கணவனிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

64 வயதுடைய அவர், தாமே மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles