15.8 C
New York
Thursday, September 11, 2025

உலகில் மிகவும் பாதுகாப்பான நகரம் பேர்ன்.

2025 இல் உலகின் முதல் 10 பாதுகாப்பான நகரங்களுக்குள் பேர்ன் இடம்பிடித்துள்ளது.

Safety Risk Map 2025 மதிப்பீட்டில் குற்றம் மற்றும் சுகாதாரம் போன்ற அளவுகோல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தப் பட்டியலில் பேர்ன் முதலிடத்தில் உள்ளது.

அதையடுத்து டோகா மற்றும் மெல்பேர்ண் நகரங்கள் இருக்கின்றன.

மூலம்- 20min

Related Articles

Latest Articles