23.3 C
New York
Thursday, October 8, 2026

கார் விபத்தில் சாரதி பலி.

Hallau  இல் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 49 வயதான சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரது கார், வீதியை விட்டு வெளியேறி கவிழ்ந்தது என்று Schaffhausen பொலிசார் தெரிவித்தனர்.

- Advertisement -

கார் ஒரு வயல்வெளியில் காணப்பட்டது.

விபத்து நடந்ததற்கான சரியான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனால் Bahnhofstrasse வீதி பல மணி நேரம் மூடப்பட்டது.

மூலம்- bluewin.

Related Articles

Latest Articles