Hallau இல் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 49 வயதான சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவரது கார், வீதியை விட்டு வெளியேறி கவிழ்ந்தது என்று Schaffhausen பொலிசார் தெரிவித்தனர்.
- Advertisement -

கார் ஒரு வயல்வெளியில் காணப்பட்டது.
விபத்து நடந்ததற்கான சரியான சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் Bahnhofstrasse வீதி பல மணி நேரம் மூடப்பட்டது.
மூலம்- bluewin.


