15.6 C
New York
Tuesday, October 6, 2026

சுவிஸ் பசுச் சண்டை சம்பியன்ஷிப் போட்டி ரத்து?

தேசிய ஹெரன்ஸ் (Hérens ) பசுச் சண்டை சம்பியன்ஷிப்  போட்டி  2025 இல் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிரபலமடைந்து வருகின்ற போதிலும், அமைப்பாளர்கள் இல்லாததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,

- Advertisement -

பாரம்பரியமாக இந்தப் போட்டி மே மாதம் நடைபெறும்.

அடுத்த இறுதிப் போட்டியை ஏற்பாடு செய்வதற்கான விருப்பத்தை எந்தவொரு  இனப்பெருக்க அமைப்பும் வெளியிடவில்லை.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles