21.6 C
New York
Wednesday, September 10, 2025

கடைக்குள் கத்திக்குத்து.

சூரிச்சில் உள்ள  கடை ஒன்றில், நபர் ஒருவர் நுழைந்து வாடிக்கையாளர் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 41 வயதுடையவர் படுகாயம் அடைந்தார்.

நேற்று பிற்பகல் 4 மணியளவில் Sihlpost இல் உள்ள Transa store இல் இந்த சம்பவம் நடந்தது.

சந்தேகத்திற்குரிய குற்றவாளியான 28 வயதுடைய அவுஸ்ரேலியரை, சூரிச் பொலிசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

அவரிடம் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles