12.6 C
New York
Wednesday, October 7, 2026

கார் பழுதுபார்க்கும் இடம் தீக்கிரை- நாசவேலை காரணமா?

Solothurn கன்டோனில் உள்ள Däniken இல், கார் பழுதுபார்க்கும் இடம் ஒன்று தீக்கிரையான சம்பவத்தின் பின்னால், நாசவேலை இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

தீவிபத்தை அடுத்து தீயணைப்பு பிரிவினர் விரைந்து சென்று அதனைக் கட்டுப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் யாரேனும் இருக்கலாம்  என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மூலம்-20min.

Related Articles

Latest Articles