சூரிச்சில் உள்ள SP கட்சியின் இளம் அரசியல்வாதி ஒருவருக்கு பாலியல் குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவர் Aargau வைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது பாலுறுப்பை வீடியோ எடுத்து அனுப்பியிருந்தார்.
இதுகுறித்து பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குறித்த இளம் அரசியல்வாதிக்கு 400 பிராங் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வழக்குச் செலவுக்கட்டணமாக 900 பிராங் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மூலம்-20min.