18.8 C
New York
Friday, August 21, 2026

3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயம்.

Uster  இல் 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு கார்களை ஓட்டிச் சென்ற 30 மற்றும் 21 வயதுகளை உடைய சாரதிகளே இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கிய மூன்றாவது காரின் சாரதியான 36 வயதுடைய நபர் காயமின்றி தப்பினார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles