Uster இல் 3 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.
நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

இரண்டு கார்களை ஓட்டிச் சென்ற 30 மற்றும் 21 வயதுகளை உடைய சாரதிகளே இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
விபத்தில் சிக்கிய மூன்றாவது காரின் சாரதியான 36 வயதுடைய நபர் காயமின்றி தப்பினார்.
மூலம் – 20min


