Châtel-St-Denis இல் உள்ள ஒரு வங்கிக்குள் வெள்ளிக்கிழமை காலை, நுழைந்த ஆயுதம் ஏந்திய ஒருவர், ஊழியரை துமிரட்டி பல ஆயிரம் பிராங்குகளைத் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இப்போது சாட்சிகளைத் தேடி வருவதாக Fribourg கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளையின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சந்தேக நபர் 60 முதல் 70 வயதுக்குட்பட்டவர் என்று விவரிக்கப்படுகிறது.
அவர் 175 முதல் 180 செ.மீ உயரம், நரைத்த முடி, ஒரு சிறிய கண்ணாடி அணிந்துள்ளார்.
மூலம்- 20min.