19.7 C
New York
Wednesday, October 7, 2026

மூடப்பட்ட வீதிக்குள் நுழைந்த கார் – ஓட்டுநர் பலி.

Murg இல் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த விபத்தில் 61 வயது ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த மூடப்பட்ட நெடுஞ்சாலை நுழைவாயிலுக்குள் நுழைந்த அவர், கொன்கிரீட் தூணில் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

- Advertisement -

ஓட்டுநர் காரில் இருந்து தூக்கி எறியப்பட்டு, விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles