Chur இல் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 32 வயதுடைய ஒருவர் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார் என Graubünden பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவரைத் தாக்கியவர் தப்பிச் சென்றுள்ளார்.
மூலம்- 20min

