13.9 C
New York
Thursday, October 8, 2026

வயல் பாதையில் காயங்களுடன் கிடந்த பெண்- குற்றவாளி கைது.

Bülach இல், 44 வயதான பெண் ஒருவர் வயல் பாதையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

வன்முறைக் குற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார்,  குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

ரேகா ஹெலிகொப்டரில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

வன்முறைக் குற்றத்தின் பின்னணி குறித்து இன்னும் விசாரணை நடந்து வருகிறது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles