9 C
New York
Friday, October 9, 2026

திருத்தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் சுவிஸ் ஜனாதிபதி.

திருத்தந்தை பிரான்சிசின் இறுதிச்சடங்கில் சுவிஸ் ஜனாதிபதி கரின் கெல்லர் சுட்டர் பங்கேற்கவுள்ளார்.

இதுபற்றி அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

திருத்தந்தையின் இறுதிச்சடங்கில் சுவிட்சர்லாந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தாம் பங்கேற்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

திருத்தந்தையின் இறுதிச்சடங்கு வரும் சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென் பீற்றர்ஸ் பசிலிக்காவில் இடம்பெறும் என வத்திக்கான் அறிவித்துள்ளது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles