9 C
New York
Friday, October 9, 2026

கட்டுமானத் தளத்தில் விபத்து- இளைஞன் பலி.

சூரிச்சில் உள்ள Schlieren இல் கட்டுமானத் தளம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 28 வயதான இளைஞன் ஒருவர் மரணமானார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

அந்த நபர் கட்டுமான தளத்தில் சக ஊழியர்களுடன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த போது, கிரேனுடன் இணைக்கப்பட்ட பகுதி தளர்ந்ததில்,

கட்டுமானத் தொழிலாளி படுகாயம் காயமடைந்து  சம்பவ இடத்திலேயே மரணமானார்.

சம்பவம் இடம்பெற்ற சூழல் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles