16.1 C
New York
Saturday, October 10, 2026

கொங்கிரீட் தடுப்புச் சுவரில் ஏறிய கார்.

பெர்னில் உள்ள Neubrückstrasse இல், நேற்று மாலை 5 மணியளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான  கார் கொங்கிரீட் தடுப்புச் சுவரில் மோதி அதில் சிக்கிக் கொண்டது.

- Advertisement -

கிரேன் மூலம் காரை மீட்டு பின்னர் இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

கார் எப்படி இத்தகைய விபத்தில் சிக்கியது என்று இன்னமும் தெரிவிக்கப்படவில்லை.

மூலம்- 20min

Related Articles

Latest Articles