17.2 C
New York
Wednesday, September 10, 2025

வடஅமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பகல் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் முழு இருளை சந்திக்கவுள்ளனர்

இன்று சூரியனின் ஒளியை சந்திரன் தடுப்பதால் வடஅமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பகல் நேரத்தில் ஒரு சில நிமிடங்கள் முழு இருளை சந்திக்கவுள்ளனர்

மிக குறிகிய காலத்தில் ஏற்படும் இவ் நிகழ்வு குறித்து அறிவியல் பரிசோதனைகள் மேற்கொள்வது கடினமான விடயம் என விஞஞானிகள் கவலைகளை தெரிவித்துள்ளனர்

ஆராச்சியாளர்கள் கிரகணத்தின் பாதையில் விண்கலங்களை ஏவுவார்கள் ஒவ்வொரு மிருகக்காட்சி சாலைகளில் உள்ள மிருகங்களின் செயல்பாடுகளை கவனிப்பார்கள் அதுமட்டுமன்றி பாரிய தொலைநோக்கு கருவிகள்மூலம் அண்டவெளிகளை கவனிப்பார்கள்

இவ்வாறான ஆராச்சிகளை விஞஞானிகள் மட்டுமின்றி சாதாரண மக்களாலும் முடியும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles